சீரமைப்பு பணி

img

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம் பலம் கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி நின்றும், அடைப்பு ஏற்பட்டும் தண்ணீர் தேங்கி நின்றது.

img

18ஆம் நூற்றாண்டு குளம் சீரமைப்பு பணி மாநகர ஆணையாளர் துவக்கி வைத்தார்

18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளத்தை சீர மைக்கும் பணியை சனி யன்று மாநகர ஆணையர் துவக்கி வைத்தார்.